தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pentapetalousa. ஐந்து இதழ்களையுடைய.
Pentastichn. செய்யுளின் ஐந்தடித்தொகுதி.
Pentecostn. யூதர்களின் அறுவடை விழா, யூத திருக்கோயிலின் திருக்கட்டளை நாள் விழா, ஈஸ்டர் விழாநாளுக்குப்பின் அடுத்த ஏழாவது ஞாயிற்றுக்கிழமை.
ADVERTISEMENTS
Penthouse,penticeசாய்விறக்கி மோடு, முக்கியன்ன கட்டிடச் சுவரோடு இணைந்துள்ள சரிவுக்கூரை, மேற்கட்டி, அணியொப்பனைப் பந்தல்.
Pentstemonn. பகட்டு வண்ணமலர்களுடைய தோட்டச்செடிவகை.
Penuriousa. கடுமிடிமையான, பற்றாக்குறையான, கஞ்சத்தனமான.
ADVERTISEMENTS
Peoplesn.pl. உறவினர், படைதாங்கிய உழைப்பவர் குழு, புடையர் குழு, பரிவாரம், தொழிலாளர் குழு, பொதுமக்கள் குடியுரிமையாளர்.
Pepper-and-saltn. கருமையும் மங்கல் வெண்ணிறமும் உள்ள இருவகைக் கம்பளி நுலால் நெய்யப்பட்ட துணி, சிறு கரும்புள்ளியும் மங்கல் நிறப்புள்ளியும் இடைவிரவியதுணி.
Pepperbox, pepper-cster. Pepper-castorn. மிளகுப்பொடி தூவுதற்கேற்ற மூடி அமைப்புடன் கூடிய சிறு வட்டப்பெட்டி.
ADVERTISEMENTS
Pepsinn. இரைப்பையில் ஊறுஞ் சாற்றிற் கலந்துள்ள ஊன் கரைக்கும் ஆற்றலடைய காடிச்சத்து.
ADVERTISEMENTS