தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Pestilential | a. பெருவாரி நோயியல்பு வாய்ந்த, கொள்ளைநோய் விளைக்கிற, கொள்ளைநோயினாற் பீடிக்கப்பட்ட, பேரழிவு செய்கிற, பெருவாரியாகத் தீங்கிழைக்கிற, வெறுப்பூட்டுகிற, தொந்தரை செய்கிற. | |
Pestle | n. கலுவக் குழவி, உலக்கை, (வினை.) கலுவத்தில் அரை. | |
Pestology | n. பூச்சுத்தொல்லை ஆய்வுநுல். | |
ADVERTISEMENTS
| ||
Petasus | n. பண்டைக் கிரேக்கர் தொப்பிவகை. | |
Petaurist | n. பறப்பது போன்ற பாய்ச்சலுக்குத்தவும் சிறகுத்தோலுடைய பைம்மா வகை. | |
Peter-penny, Peters-penny, Peters-pence | n. (வர.) போப்பாண்டவருக்கு விரும்பித் தரப்படும் பென்னி அளவு ஆண்டு வரித்தொகை. | |
ADVERTISEMENTS
| ||
Petersham | n. முறுக்குப்பட்டு, நாடா, முற்காலத்தில் அணியப்பட்ட கனமான மேலங்கி அல்லது காற்சட்டை, களத்த மேலங்கி அல்லது காற்சட்டை தைப்பதற்கான துணி. | |
Petit souper | n. நெருங்கிய நண்பர் சிலருக்கு அளிக்கும் இரவு விருந்து. | |
Petits soins | n.pl. சின்னஞ்சிறு துணையூழியங்கள். | |
ADVERTISEMENTS
| ||
Petits-chevaux | n. சூதாட்ட விளையாட்டு வகை. |