தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Phantasmagorian. லண்டனில் 1க்ஷ்02ஆம் ஆண்டில் காட்டப்பட்ட மாயத்தோற்றங்களின் பொருட்காட்சி, பல் வண்ணப் புனைவுருக்காட்சி, பல்வண்ண மெய்ந்நிலைச் சூழற் காட்சி.
Phantasyn. கற்பனையுருவினைப் படைக்கும் ஆற்றல், மனக்கண் தோற்றம்.
Phariseen. கடுமையான ஆசாரங்களையும் மரபுச்சடங்குகளையும் எழுத்தியலான சட்டங்களையும் கடைப்பிடிக்கும் யூத வகுப்பினர், ஆசாரக்கள்ளர், போலிப் புற ஆசாரக்காரர், மரபொழுங்கு சார்ந்த ஆசாரக்கண்டிப்பாளர், போலிப் பகட்டர், பாசாங்குக்காரர்.
ADVERTISEMENTS
Pharmaceusticsn. மருந்தாக்க இயல்.
Pharmaceutical manufacturersமருந்து உருவாக்குநர், மருந்து தயாரிப்பு நிறுவனம், மருந்துருவாக்கிககள், மருந்து தயாரிப்பாளர்
Pharmacistn. மருந்துக்கடைக்காரர், மருந்தாக்க கவிஞர்.
ADVERTISEMENTS
Pharosn. கலங்கரை விளக்கம், கரைவிளக்கப் பந்தம்.
Phasen. திங்களின் கலை, மதி வட்டத்தின் ஔதவிளக்கக்கூறு, கோள் ஔதக்கலை மாறுபாட்டுப்படி, வளர்ச்சிப் படி, (இய.) மாறுபாட்டாலை இயக்கத்தின் அலையிடைப்படி, (இய.) மாற்று மின்னோட்ட இயக்கப் படிநிலை, பொருளின் நிலை மாறுதல், இடைப்பிடி, தோற்றவேறுபாடு, பண்பு வேறுபாடு.
Pheasantn. நெடுவால் பகட்டு வண்ணக் கோழிவகை.
ADVERTISEMENTS
Phenomenalism, phenomenismn. அறிவின் அடிப்படை நிகழச்சியுணர்வுகள் மட்டுமே என்ற கோட்பாடு.
ADVERTISEMENTS