தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Peso | n. தென் அமெரிக்க குடியரசு நாடுகளில் வழங்கும் நான்கு ஷில்லிங்கு குத்தாய மதிப்புள்ள வௌளி நாணயம். | |
Pessary | n. (மரு.) கருப்பையினை நிலைபிறழாமல் தாங்குதற்காக அல்குல் வாயிலிற் பெண்கள் பொருத்திக்கொள்ளும் கருவி, கருநிலைப்படுத்தும் குறிவாயுட் கரையும் மருந்து. | |
Pessimism | n. சோர்வுவாதம், உலகில் எதுவுமேகெட்டது என்று கொள்ளும் கோட்பாடு, சிணுங்கு மனப்பான்மை, எதிலுமே தீயய்ர்பு காணும் பாங்கு, தோல்வி மனப்பான்மை, கிளர்ச்சியின்மை, சோர்வு, அவாமுறிவு. | |
ADVERTISEMENTS
| ||
Pest | n. தொல்லை கொடுப்பவர், அழிவுவேலை செய்பவர், அழவுசெய்யும் உயிரினம், பீடை, தொற்றுநோய். | |
Pester | v. தொந்தரவு செய், ஓயாது தொல்லை கொடு. | |
Pest-house | n. தொற்றுநோய் மருத்துவமனை. | |
ADVERTISEMENTS
| ||
Pesticide | பூச்சிக்கொல்லி மருந்து | |
Pestiferous | a. கேடுதருகிற, அழிவுசெய்கிற, அருவருப்பான, கொள்ளைநோய் விளைக்கிற. | |
Pestilence | n. சாவு விளைக்கிற கொள்ளைநோய், மாமாரி, ஈதி. | |
ADVERTISEMENTS
| ||
Pestilent | a. உயிருக்கு அழிவு செய்கிற, சாவு விளைவிக்கிற, ஒழுக்கக்கேடான. (பே-வ) தொந்தரை செய்கிற. |