தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Phthisicala. ஈளை சார்ந்த, காசநோயுடைய.
Phthisisn. ஈளை, காசநோய்.
Phyllophagousa. தழையுணியான, இலைகளைத் தின்று வாழ்கிற.
ADVERTISEMENTS
Phyllostomen. தழைமூஞ்சி வாவல், இலைபோன்ற மூக்கினையுடைய வௌவால்.
Phyllotaxisn. இலையடுக்குமுறை.
Phylogenesis, phylogenyவிலங்கு அல்லது செடிவகையின் இனவளர்ச்சி, விலங்கு அல்லது செடிவகையின் இனவரலாறு.
ADVERTISEMENTS
Physicn. நோய்தீர்க்குங் கலை, பண்டுவம், மருத்துவத் தொழில், (பே-வ) மருந்து, (வினை.) மருந்துகொடு.
Physicala. இயற்பொருள் சார்ந்த, சடப்பொருள் தொடர்பான, இயற்பியல் சார்ந்த, இயற்பியல் விதிகளுக்கிணங்கிய, உடல்சார்ந்த.
Physiciann. மருத்துவர், மருத்துவத்திலும் அறுவையிலும் சட்டப்படித் தகுதி பெற்றவர், நோய்தீர்ப்பவர், கோளாறு அப்ற்றுபவர், தீங்கு நீக்குபவர்.
ADVERTISEMENTS
Physicismn. இயற்பொருட் கோட்பாடு, வெறும் இயற்பொருள்களே அல்லது சடப்பொருள்களே உண்மையானவை என்னுங்கோட்பாடு.
ADVERTISEMENTS