தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Phosphorescev. எரிவழிவில்லாமலேயே சுல்ர்விடு, எரியத்தைப்போல் மிகு குறை எரிவழியுடன் இருளில் ஔதவீசு.
Phosphorescencen. இருளில் ஔத, ஔத மினுக்கம்.
Phosphorescenta. சுடர்விடுகிற, ஔதமினுங்குகிற.
ADVERTISEMENTS
Phosphorica. எரியஞ் சார்ந்த, எரியம் போன்ற, சுடர்விடுகிற, (வேதி,) எரியம் உயரிணைதிறனாக அடங்கியுள்ள.
Phosphorismn. (மரு.) எரியநச்சூட்டு.
Phosphoriten. மணியுரு அல்லாத சுண்ண எரியகியின் வகை.
ADVERTISEMENTS
Phosphorogenica. (இய.) இருளில் ஔதவீசச் செய்கிற.
Phosphorographn. (இய.) சுடர்பரப்பின் மேல் தோன்றும் நிலையற்ற உருவம்.
Phosphorographyn. சுடர்பரப்பின் மேல் நிலையற்ற உருவங்கள் தோன்றச் செய்யுங் கலை.
ADVERTISEMENTS
Phosphoroscope,இருளில் ஔத நீடித்திருப்பதை அளப்பதற்கான அமைவு, பன்னிற ஔதகளுடன் ஔதரும் வெவ்வேறு சுடர்ப்பொருள்களைக் கொண்ட விளையாட்டுப் பொம்மை.
ADVERTISEMENTS