தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Phosphorousa. சுடர்விடுகிற, (வேதி.) எரியம் சிறு திறனாக அடங்கியுள்ள.
Phosphorusn. எரியம்.
Phosphureted, phosphuretteda. வேதியியல் முறையில் எரியத்தோடு சேர்க்கப்பட்ட.
ADVERTISEMENTS
Phossy-jawn. தீக்குச்சித் தொழிலாளர்களிடையே எரிய ஆவி காரணமான தாடையெலும்பின் சீரழிவுக்கோளாறு.
Photismn. உணர்ச்சி காரணமான ஒலித்தோற்றம்.
Photo blocksஒண்பட அச்சுரு, படக்கட்டை, புகைப்பட அச்சுரு
ADVERTISEMENTS
Photo studioஒண்பட மனை, ஔதப்பட நிலையம்
Photo-finishn. பந்தயத்தில் இன்ன குதிரை வெற்றியடைந்த தென்பதை நடுவர் தீர்மானிக்கும் பொருட்டுப் பந்தயத்தின் கடைசித் தசையில் மிகநெருக்கமாக எடுக்கப்பட்ட நிழற்படம், பந்தயத்தின் இறுதிக்கட்ட நெருக்கடி.
Photographer, photographistn. நிழற்படக்கலைஞர், நிழற்படத்தொழிலர், நிழற்பட வல்லுநர்.
ADVERTISEMENTS
Photospheren. ஞாயிறு-விண்மீன் முதலிய வான்கோளங்களைச் சூழ்ந்துள்ள ஔதக்கோசம்.
ADVERTISEMENTS