தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Piousa. கடமை பேணுகிற, சமயப்பணியார்வமுடைய.
Pipe-fishn. முகம் நீண்ட நீளுருவ மீன்வகை.
Pipe-rollsn.pl. பழைய நாட்டுக் கருவூலமன்றப் பதிவேட்டுச் சுருள்கள்.
ADVERTISEMENTS
Pipe-stonen. அமெரிக்க செவ்விந்தியர் புகைகுடிகுக்ஷ்ய் செய்ய வழங்கிய திண்ணிய செங்களிக்கல்.
Pipistrel, pipistrellen. வௌவால் வகை.
Piquest n. (படை.) காவற் படைப்பிரிவு.
ADVERTISEMENTS
Pis allern. சிறந்த வழி வேறு இல்லையென்று மேற்கொள்ளப்பட்ட நெறி.
Piscaryn. மீன் பிடிக்கும் உரிமை, அயலார் நீர்ப்பரப்பில் உடையவருடைய பிறருடனே சென்று மீன்பிடிக்கும் உரிமை.
Piscatoriala. மீன் பிடித்தல் தோய்ந்து பழகிய.
ADVERTISEMENTS
Piscatorya. மீனவரைச் சார்ந்த, மீன்பிடிப்பதற்கு உரிய.
ADVERTISEMENTS