தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pitch-and-tossn. நற்பேறு எறிகணைவீச்சு.
Pitchstonen. நிலக்கீல் போலத் தோற்றமளிக்கும் எரிமலைப்பாறை.
Piteousa. இரக்க முண்டு பண்ணுகிற, இரங்கத்தக்க, வருந்தத்தக்க.
ADVERTISEMENTS
Pitilessa. இரக்கங்காட்டாத, இரக்கமற்ற.
Pityriasisn. (மரு.) சிதல் சிதலாயுரியும் தோல்நோய்.
Plagiarismn. எழுத்துத் திருட்டு, கருத்துத் திருட்டு.
ADVERTISEMENTS
Plagiaristn. எழுத்தினைக் களவாடுபவர், கருத்தினைக் களவு செய்பவர்.
Plagioclastica. கனிப்பொருளில் சாய்வெட்டு வரையுடைய.
Plagiostomen. சாய்வரை வாயுடைய மீன்வகை.
ADVERTISEMENTS
Plaguesomea. தொந்தரவு தருகிற, தொல்லையளிக்கிற.
ADVERTISEMENTS