தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Piscesn.pl. மீன்கள், மீனராசி, மீன வான்மீன் வட்டக்குழு.
Pisciculturen. செயற்கை மீன்வளர்ப்பு.
Piscifaunan. மீன் தொகுப்பு.
ADVERTISEMENTS
Piscinan. மீன்தொட்டி, பண்டை ரோமாபுரியினரின் குளிப்புத்தொட்டி, திருக்கோயிலில் நீர் வௌதயேற்றத்தக்க துனையமைந்த திருக்கலங் கழுவுதொட்டி.
Piscine n. நீராடுதற்குரிய குளம்.
Piscine a. மீனிற்குரிய.
ADVERTISEMENTS
Pisen. கட்டிடங் கட்டுவதற்குரிய பொருளாகப் பயன்படுத்தப்படும் இறுகிய மண்களசி சரளைப்பாளம்.
Pishint. இழிவுக்குறிப்பு, வெறுப்புக்குறிப்பு, பொறுமையின்மைக் குறிப்பு.
Pishoguen. சூனியம், வசியம்.
ADVERTISEMENTS
Pisiforma. பயறுவடிவன்ன.
ADVERTISEMENTS