தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Plague-spotn. கொள்ளைநோயின் வீக்கங்காணுமிடம், ஒழுக்க அழிகேட்டிற்கு மூலகாரணம், பழிகேட்டிற்குத் தொடக்கமான பகுதி.
Plain-songn. இடைக்காலத் திருக்கோயிலில் தனிக்குரல் நேர் பண்ணிசைப்பு, பலர் இணைந்து பாடுதற்குரிய இசை.
Plain-spokena. மறையாது பேசுகிற, வௌதப்படையாகக் கூறப்பட்ட.
ADVERTISEMENTS
Planetesimaln. கோளணு, குளிர்நிலையில் கோள்கள் திரண்டுருவாவதற்குக் காரணமாயிருந்ததாகக் கருதப்படும் கோள்நிலை அணுத்துகள்.
Planet-stricken. Planet-strucka. குழப்பமுற்ற, திகைப்புண்ட.
Planipetalousa. மலர்கள் வகையில் தட்டையிதழ்களுடைய.
ADVERTISEMENTS
Planishv. மெருகூட்டு, தடிப்புடையதாக்கு.
Planishern. தட்டையாக்குங் கருவி.
Planispheren. கோளத்தட்டமைவு, கோளப்பகுதியைத் தட்டையான தளத்தில் படிவித்துக்காட்டும் அமைவு.
ADVERTISEMENTS
Plant-lousen. செடிப்பேன்.
ADVERTISEMENTS