தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Plutonist | n. மண்ணியல் துறையில் அடி நில வெப்பத்தின் சிறப்பை வலியுறுத்திய ஜேம்ஸ் ஹட்டன் என்பவரைப் பின்பற்றுபவர். | |
Pluvious | a. மழையுள்ள. | |
Plywoods | ஒட்டுப்பலகை | |
ADVERTISEMENTS
| ||
Pneumatics | n. வளி ஆய்வியல். | |
Pneumatocyst | n. பறவை முதலியவற்றின் உடம்பிலுள்ள காற்றுப்பை. | |
Pneumogastric | a. நுரையீரல்களையும் இரைப்பையையுஞ் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Pneumonitis | n. சளிக்காய்ச்சல், சீதசன்னி. | |
Pocket-pistol | n. பைத்துப்பாக்கி, சட்டைப்பையிற் கொண்டு செல்லும் கைத்துப்பாக்கி, பைத் தேற்ற புட்டி, சட்டைப்பையிற் கொண்டு செல்லும் சாராயப் புட்டி. | |
Podagra, podagric, podagrous | சந்துவாதஞ் சார்ந்த, கால சந்துவாதம் பீடித்துள்ள. | |
ADVERTISEMENTS
| ||
Podesta | n. இத்தாலிய நகராட்சிகளில் உள்ள குற்றவில் நடுவர், (வர.) இடைநிலைக்கால இத்தாலிய நகரங்களின் முதன்மையான குற்றவியல் நடுவர். |