தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Poesyn. கவிதை.
Poetastern. புன் கவிஞர், இழிபொருட் பாவலர்.
Poinsettian. பெரிய செந்நிற இலைகளையுடைய மஞ்சள் நிறப் பூச்செடிவகை.
ADVERTISEMENTS
Pointersn. pl. சப்தரிஷி மண்டலத்திலுள்ள முதல் இரண்டு விண்மீன்கள்.
Pointlessa. குறிப்பில்லாத, முனையற்ற, மழுங்கலான, பொருளற்ற, பொருத்தமற்ற, கெலிப்பெண்கள் பெறாத.
Pointsn. pl. குதிரையின் இருபுறக் கோடிமுனைப் பகுதிகள்.
ADVERTISEMENTS
Pointsmann. இருப்புப்பாதை பிரியுமிடத்தில் இணைப்பு வேலை செய்பவர், போக்குவரவினைக் கண்காணித்து ஒழுங்குபடுத்தும் காவலர்.
Poisen. சமநிலை, மனத்தயக்க நிலை, கோட்ட அமைதி, தலை முதலிய உறுப்புக்களை வைத்துக்கொண்டிருக்கும் தனி முறை நிலையைமைதி, (வினை.) சமநிலையில் நிறுத்து, தொங்கவிடு, தாங்கவிடு, தலை முதலிய உறுப்புக்கள் வகையில் தனிக்கோட்ட அமைதியுடையராயிரு, சமநிலையில் வைக்கப்பெறு, காற்றுவௌதயில் அந்தரத்தில் மிதந்துநில்.
Poisonn. நஞ்சு, உயிர்போக்கும் பொருள், உயிரைக் கொல்வது, உடல்நலத்திற்கு ஊறுவிளைக்கும் பொருள், (பே-வ) சிறு அளவில் உட்கொண்டவுடன் விரைந்து கொல்லும் பொருள், (வினை.) நஞ்சூட்டு, நஞ்சூட்டிக் கொல், குருதியில் நச்சுத் தன்மையை உண்டாக்கு, காற்று-நீர் முதலியவற்றை நச்சுப்படுத்து, படைக்கருவி மேல் நஞ்சு பூசு, மனத்தைக்கலை, மனத்தைத் தவறான வழியிற் செலுத்து, மகிழ்ச்சிகெடு, இன்பத்தை அழி, பயனறக்கெடு, நிலம்-உலை முதலியவற்றைக் கெடுத்துப் பயனறச் செய்.
ADVERTISEMENTS
Poisonousa. நச்சுத்தன்மையான.
ADVERTISEMENTS