தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Polish | n. போலந்துநாட்டு மொழி, போலந்து நாட்டினர், (பெ.) போலந்து நாட்டிற்குரிய, போலந்து நாட்டைச் சார்ந்த. | |
Polish works | வழைப்பேற்றப் பணிகள், மெருகூட்டும் பணி, பளபளப்புப் பணிகள் | |
Politico-religious | a. சமயச் சார்புடைய அரசியல் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Politics | n. pl. ஆட்சியியல், அரசியல்துறை ஆய்வியல், அரசியற் கலை, ஆட்சிமுறை, அரசியற் கோட்பாடுகள். | |
Polonaise | n. திறந்த மேற்பாவாடையுடன் கூடிய மகளிர் கச்சு, ஸகாத்லாந்தில் முன்பு வழங்கப்பட்ட திறந்த பாவாடையுடன் கூடிய குழந்தைச் சட்டை வகை, போலந்துநாட்டு மென்னய ஊர்வல நடன வகை. | |
Polony, Polony sausage | n. அரை வேக்காடான பன்றியிறைச்சி கலந்த காரப் பண்ணிய வகை. | |
ADVERTISEMENTS
| ||
Polo-stick | n. செண்டு, செண்டாட்டத்திற் பயன்படுத்தப்படும் நீண்ட கைப்பிடியுள்ள தண்டு. | |
Poltergeist | n. ஏவல், ஆர்ப்பரி தேவதை. | |
Polyadelphous | a. கொத்தாய் இணைந்த. | |
ADVERTISEMENTS
| ||
Polyandrist | n. பல்கணவர் பெண். |