தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Plutonistn. மண்ணியல் துறையில் அடி நில வெப்பத்தின் சிறப்பை வலியுறுத்திய ஜேம்ஸ் ஹட்டன் என்பவரைப் பின்பற்றுபவர்.
Pluviousa. மழையுள்ள.
Plywoodsஒட்டுப்பலகை
ADVERTISEMENTS
Pneumaticsn. வளி ஆய்வியல்.
Pneumatocystn. பறவை முதலியவற்றின் உடம்பிலுள்ள காற்றுப்பை.
Pneumogastrica. நுரையீரல்களையும் இரைப்பையையுஞ் சார்ந்த.
ADVERTISEMENTS
Pneumonitisn. சளிக்காய்ச்சல், சீதசன்னி.
Pocket-pistoln. பைத்துப்பாக்கி, சட்டைப்பையிற் கொண்டு செல்லும் கைத்துப்பாக்கி, பைத் தேற்ற புட்டி, சட்டைப்பையிற் கொண்டு செல்லும் சாராயப் புட்டி.
Podagra, podagric, podagrousசந்துவாதஞ் சார்ந்த, கால சந்துவாதம் பீடித்துள்ள.
ADVERTISEMENTS
Podestan. இத்தாலிய நகராட்சிகளில் உள்ள குற்றவில் நடுவர், (வர.) இடைநிலைக்கால இத்தாலிய நகரங்களின் முதன்மையான குற்றவியல் நடுவர்.
ADVERTISEMENTS