தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Polyandrousa. பல கணவர்களுடன் வாழ்க்கை நடத்துகிற, (தாவ.) பல மலர்த்துய்களையுடைய.
Polyanthusn. பலநிற மலர்களையுடைய பசுமை மாறா வளர்ப்பினைச் செடி வகை.
Polybasica. (வேதி.) இரண்டுக்கு மேற்பட்ட அடிமங்களை அல்லது ஓர் அடிமத்தில் இரண்டிற்கு மேற்பட்ட அணுக்களைக் கொண்ட.
ADVERTISEMENTS
Polycarpellary, polycarpousa. பல கருவக உயிர்மங்களைக் கொண்ட.
Polychaetan, polychaetousa. பூச்சி வகையில் காற்குறடுகளில் மிகப்பல முட்கூறுகளைக் கொண்ட.
Polygamistn. பன்மனைவியருடையவர், பன்மனைவியரை மணக்கும் பழக்கம் உடையவர்.
ADVERTISEMENTS
Polygamousa. பன்மனைவியரையுடைய, ஒரே சமயத்தில் பல மனைவியரைக் கொள்ளும் பழக்கமுடைய, பல கணவர்களையுடைய, (வில.) ஒரு பருவத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட இணைவுத் தோழமையுடைய, (தாவ.) சில மலர்களில் ஆண் உறுப்புக்களும் சிலவற்றில் பெண் உறுப்புக்களும் சிலவற்றில் இருபால் உறுப்புக்களும் கொண்ட.
Polygastrica. பல இரைப்பைகள் கொண்ட.
Polygenesisn. பல்வேறு மூலவினத் தோற்றம், பல்வேறு கருமுளையிலிருந்து உண்டான உயிர்த்தோற்றம்.
ADVERTISEMENTS
Polygenismn. பன்மூல மன்மரபியல் கோட்பாடு, பலதனிவேறு இணைதுணைகளான மூதாதையர்களிடமிருந்து மனிதவினம் தோன்றிற்று என்னுங் கொள்கை.
ADVERTISEMENTS