தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Plumpness | n. மொழுமொழுத்த தன்மை, உருண்டு திரண்டிருக்கை. | |
Plum-pudding stone | n. (மண்.) தீக்கல் போன்ற கூழாங்கற்கள் கொண்ட கூட்டுப்பாறை. | |
Pluralism | n. பல்பதவியாண்மை, ஒரே வேளையில் பல பதவிகளை வகித்தல், (மெய்.) பன்மை வாதம், மூலப்பொருள்கள் ஒன்றிற்கு மேற்பட்டவை என்று கொள்ளும் அனேகான்ம வாதம். | |
ADVERTISEMENTS
| ||
Pluralist | n. பல் பதவியாளர், ஒரே சமயத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட நிலைகளைத் தாங்குபவர், (மெய்.) பன்மைவாதி, அனேகான்ம வாதி. | |
Pluripresence | n. எங்கெங்கும் இருத்தல். | |
Pluriserial, pluriseriate | a. பல வரிசைகள் கொண்ட. | |
ADVERTISEMENTS
| ||
Plus | n. கூட்டல் குறி, கூடுதலான அளவு, நேர் அளவு, எதிர்மறையல்லாத அளவை, (பெ.) கூடுதலான, மிகையான, மிகுதிப்படியான, (கண.) நேரான, எதிர்மறையல்லாத, கூட்டப்பட்ட, (இய.) மின்னாற்றல் வகையில் நேராற்றலுடைய, நேர்மின் ஆற்றல் செலுத்தப்பட்ட, குழிப்பந்தாட்ட வகையில் மிகுதிப்படியான முட்டுக்கட்டையுடைய, உடன் சேர்க்கப்பட்டு. | |
Plus-fours | n. pl. நீண்டகன்ற காற்சட்டை. | |
Plush | n. மெத்தென்ற பூம்பட்டுவகை. | |
ADVERTISEMENTS
| ||
Plushes | n. pl. பணியாள் காற்சட்டை வகை. |