தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Pose | n. நிற்கும் விதம், நிலை, மனப்பாங்கு, மனநிலை, பாவிப்பு, மேற்கொள்ளும் நிலை, தாய விளையாட்டு வகையில் முதலாட்ட உரிமை, (வினை.) ஓவியரின் மாதிரி வகையில் குறிப்பிட்ட தோற்றநிலையில் அமைவி, குறிப்பிட்ட தோற்ற நிலையை மேற்கொள், தனித்திறம் பாவி, தனித்திறனுடையவர் போலப் | |
Pose | v. கேள்விகளால் அல்லது புதிர்களால் திணற அடி. | |
Poser | n. திணறவைக்குங் கேள்வி, திகைப்பூட்டும் புதிர், தடுமாறச் செய்பவர். | |
ADVERTISEMENTS
| ||
Poseur | n. வேடதாரி. | |
Posit | v. உண்மையென ஏற்றுக்கொள், மெய்யாகக்கொள், உள்ளதென வாதத்துக்காக வைத்துக்கொள், நிலையில் அமை, ஒழுங்குபடுத்திவை. | |
Position | n. நிலை, இருப்பு, இருக்கை, உடல்அமர்வுநிலை, மனநிலை, மனப்பாங்கு, இருப்பிடம், கிடப்பு, நிலைமை, சூழ்நிலை, நற்சூழல்நிலை, நல்வாய்ப்புநிலை, படிநிலை, பதவி, பணிநிலை, (படை.) உரிய வாய்ப்பிடம், (இலக்.) கிரேக்கலத்தீன் யாப்பில் அசையுயிரின் பின் தொடர்பு நிலை, (அள) மெய்யுரை வாசகம் அறுதியிடல், மெய்யுரைவாக அறுதி, (வினை.) நிலையில் வை, நிலையினை உறுதிசெய், படைகளைப் போர் நடவடிக்கைகளுக்காக உரிய இடத்தில் அமர்த்து. | |
ADVERTISEMENTS
| ||
Positive | n. நேர் எண், நேர் அளவை, நிழற்பட நேர்படிவம், நிழற்பட நேர்படிவத்தை ஒத்த உருப்படவம், நேர்மின் ஆற்றல், மின் பிரிகல நேர்த்தகடு, இசைக்கருவி வகையான துணைமேளம், (அள.) உறுமெய்ம்மை, உறுதி செய்வதற்குரிய செய்தி, (இலக்.) பெயரடை வினையடைகளின் ஒப்பீட்டுப் படிகளில் இயற்படி, (இலக்.) இயற்படியான பெயரடை, இயற்படியான வினையடை, (பெ.) (சட்.) ஆக்கமுறையான, இயல்பாயமைந்ததல்லாத, குறிப்பிட்டு உறுதி செய்யப்பட்ட, தனிப்பட வரையறுக்கப்பட்ட, ஐயத்துக் கிடன்ற்ற, கட்டாயமான, தன்னுறுதியுடைய, மட்டற்ற தன்னம்பிக்கையுடைய, மாறாத, நெகிழ்வு விரிவற்ற, தனிநிலையான, தொடர்பியல்புச் சார்பற்ற, (பே-வ) தீர்ந்த, முற்றியலான, புறமெய்ம்மை சார்ந்த, புறநிகழ்வுச்செய்தி சார்ந்த, உளதாம் தன்மை குறித்த, இன்மைமறுத்த, எதிர்மறையல்லாத, காந்தத்தில் வடகோடி காட்டுகிற, சுழற்சி வகையில் வலஞ்சுழித்த, (இலக்.) பெயரடை வினையடை ஒப்பீட்டுப்படிகளில் இயற்படியான, (நி.ப) நேர்படியான, இயல்பான ஔத நிழல் வண்ணம் காட்டுகிற, நில உலகக்கோள் வகையில் தென்கோடி சார்ந்த, (மின.) நேர்நிலைப்பட்ட, மின்னணு மிகையால் தோற்றுகிற. | |
Positivism | n. நேர்க்காட்சி வாதம், 'அகஸ்ட் காம்டே' என்பவரின் மெய்விளக்கக் கோட்பாடு, நேர்க்காட்சி வாதத்தை அடிப்படையாகக் கொண்ட சமயமுறை. | |
Positron | n. நேர் ஆக்கமின்மம், மின்மங்களுக்கு ஆற்றலில் இணையாத் தற்காலிகமாகக் கருவுளில் உருவாகும் நேர்மின் திரன். | |
ADVERTISEMENTS
| ||
Posology | n. மருந்து அளவியல். |