தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
sa,chetசிறு நறுமணப்பை, வாசனைப் பொக்கணம்.
Sabaeann. பண்டைய யெமன் பகுதியில் வாழ்ந்தவர், (பெ.) பண்டைய யெமன் பகுதி சார்ந்த.
Sabaismn. விண்மீன் வழிபாடு.
ADVERTISEMENTS
Sabaothn. pl. (விவி.) தேவர் படையளி.
sabbatariann. வார ஓய்வுத்திருநாள் கொண்டாடும் யூதர், ஞாயிற்றுக்கிழமை ஓய்வுநாள் கடப்பாடுடைய கிறித்தவர், சனிக்கிழமை ஓய்வுநாட்குழுவினர், ஏழாம்நாள் ஞான நீராட்டாளர், (பெ.) வார ஓய்வுத்திருநாள் கொண்டாட்டக் கோட்பாடுகள் சார்ந்த.
sabbatarianismn. வார ஓய்வு நாட் கோட்பாடு.
ADVERTISEMENTS
sabbathn. ஓய்வுப்பருவம், வார ஓய்வுத்திருநாள், யூதரின் ஏழாம்நாள் சனிக்கிழமை ஓய்வுப்பருவம், கிறித்தவரின் ஏழாம் நாள் ஞாயிற்றுக்கிழமை ஓய்வுப்பருவம், பேய்களின் ஆண்டு நடுநிசிக் கொண்டாட்ட வேளை.
sabbatic, sabbaticala. வார ஓய்வுத்திருநாளிற்குரிய, வார ஓய்வுநாளிற்குப் பொருத்தமான, ஓய்வுக்கொண்டாட்ட நாள் போன்ற, ஓய்வு கொள்கிற, ஓய்வு தருகிற.
sabbatizev. வார ஓய்வுத்திருநாள் மேற்கொள், ஓய்வுப் பருவங் கடைப்பிடி.
ADVERTISEMENTS
Sabellian n. (வர.) சபைன் சம்னிட்டி கம்பானியன் முதலிய பண்டைய இத்தாலிய இனமரபுக் குழுவினர், (பெ.) பண்டைய இத்தாலிய இனமரபுக் குழுவகைக்குரிய.
ADVERTISEMENTS