தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
saccharaten. வெல்லக்காடியின் காரச்சத்து.
sacchariden. சர்க்கரை, கபு வெல்லம், கரியிநீரகியியலுடைய சர்க்கரைச் சேர்மம்.
saccharificationn. மாவை வெல்லமாக்குதல், மாவை வெல்லமாக்கிய நிலை.
ADVERTISEMENTS
saccharifyv. மாவை வெல்லமாக்கு.
saccharimetern. ஈரெதிர் நிலையுற்ற ஔதயால் வெல்லங்களைத் தேர்ந்தாயுங் கருவி.
saccharin, saccharine n. தென் அமெரிக்க மரவகையினின்று எடுத்த தித்திப்புமிக்க மணி வெல்லம்.
ADVERTISEMENTS
saccharine a. வெல்லம் போன்ற, வெல்லத்தை ஒத்த, வெல்லத்தினை உள்ளடக்கிய, வெல்லங்கலந்த.
saccharmometern. நீர்ம வெல்லச்செறிவுமானி.
saccharoidn. சர்க்கரை ஒத்த பொருள், (பெ.) (மண்.) சர்க்கரை ஒத்த சிறுமணித் திரளான.
ADVERTISEMENTS
saccharosen. சர்க்கரை, கரும்புவெல்லம்.
ADVERTISEMENTS