தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
sack n. சூறை, கொள்ளையாட்டு, (வினை.) வென்ற இடத்தைச் சூறையாடு, கொள்ளையிடு, கொள்ளையிடும்படி விடு, கள்வர்வகையில் கிடைத்த உடைமைகளையெல்லாம் கொள்ளையிட்டுக் கொண்டுசெல்.
sack-3 n. (வர.) கானரி தீவுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பபெற்ற வெண்ணிற மதுவகை.
sackagen. கொள்ளையடிப்பு, சூறையாட்டு.
ADVERTISEMENTS
sackbutn. பேரிசைக்கருவி வகை.
sackclothn. முரட்டுச் சணல் துணி.
sackfuln. கோணிப்பை நிறைவளவு.
ADVERTISEMENTS
sacking n. கொள்ளையடிப்பு, சூறையாட்டு.
sacking (1) n. முரட்டுச் சணலுடை.
sacklessa. கள்ளங்கபடற்ற, வௌ஢ளையுள்ளம் படைத்த, கேடற்ற, பலக்குறைவு மனம்படைத்த.
ADVERTISEMENTS
sack-racen. கோணிப்பை போட்டி.
ADVERTISEMENTS