தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
salt-watera. கடல் சார்ந்த, கடலில் வாழ்கிற.
salt-welln. உப்புநீர்க்கிணறு.
salt-worksn. pl. உப்பு விளைக்கும் இடம்.
ADVERTISEMENTS
saltwortn. கடல் உப்புச் சேற்றுச்செடிவகை.
salubriousa. உடல்நலத்திற்கு உகந்த, நலமார்ந்த.
salubrityn. உடல்நலத்திற்கு உகந்த தன்மை.
ADVERTISEMENTS
Salukin. அராபிய வேட்டைநாய் இனம், பெர்சியன் வேட்டைநாய்.
salutarya. உடனலம் விளைக்கிற, சுகந்தருகிற.
salutationn. வணக்கவுரை, வணக்க வாழ்த்து, வணக்கவுரை கூறுதல், காட்சி மகிழ்வுரை, வரவேற்பு விளக்கவுரை, விடையனுப்பு வணக்கவுரை, வணக்கமுறை.
ADVERTISEMENTS
salutational, salutatorya. வணக்கமுறை சார்ந்த.
ADVERTISEMENTS