தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
saluten. வணக்கமுறை, வணக்கச்செயல், வந்தவுடன் வணக்கந் தெரிவிப்பு, செல்லும்போது வணக்க அறிவிப்பு, வணக்கமுறைதெரிவிப்பு, வணக்கமுறை ஆயுத அசைப்பு, வணக்கமுறைக் கொடியசைப்பு, வணக்கமுறை வேட்டு அறிவிப்பு, வாட்போரில் தொடக்கத் தற்காப்புமுறை நிலை, வணக்கமுறை முத்தம், (வினை.) வணக்கந் தெரிவி, வரவேற்புத்தெரிவி, வணக்கமுறை காட்டு, வணக்க மதிப்பறிவி, சந்திப்புமுறை வணக்க முத்தமிடு, பிரிவுமுறை வணக்க முத்தம் வழங்கு, வணங்கி வரவேற்புச்செய், கண்டு மகிழ்ச்சிதெரிவி, புன்னகையால் வணக்க வரவேற்பறிவி, வசைத்தாக்குச் சூளுரைமூலம் வரவேற்பறிவி, வசைத்தாக்குச் சூளுரைமூலம் உணர்ச்சி தெரிவி, வேட்டுமாரி மூலம் வரவேற்பறிவி, வேட்டுமாரிமூலம் எதிர்ப்புணர்ச்சி தெரிவி, கண்ணுக்கு அல்லது செவிக்குப்புலப்படு, வருகிறவர் வகையில் காட்சியளி.
salutiferousa. உடல்நலம் மேம்படுத்துகிற.
salvablea. அழிவினிறுங் காக்கத்தக்க.
ADVERTISEMENTS
salvagen. அழிவுகாப்பு, அழிவுமீட்பு, கப்பல் அழிவுமீட்பு, கப்பல் அழிவுமீட்புக் கட்டணம், கப்பல் அழிவுகாப்புக் கட்டணம், கப்பல் சரக்கு அழிவுமீட்பு, கப்பல் சரக்கு அழிவு மீட்புக் கட்டணம், கப்பல் சரக்கு அழிவுகாப்புக் கட்டணம்,தீயழிவு மீட்பு, தீயழிவில் மீட்ட சொத்து, உடைமை, தீயழிவு மீட்புப் பொருள், கழிவுப்பொருள் பயனீட்டுச் சேமிப்பு, கழிவுநுல் பயனீட்டுச் சேமிப்பு, கழிவுதாள் சேமிப்புப்பயனீடு, கழிவு உலோக கூளப் பயனீட்டுச் சேமிப்பு, கழிவு உலோக கூளச் சேமிப்புப் பயனீடு, அழிவுமீட்புப்பொருள், (வினை.) அழிவுமீட்புச்செய், கழிவு சேமிப்புச் செய், அழிவுகாப்புச்செய், கப்பலை அழிவினின்றும் மீட்டு, தீயழிவினின்றும் மீட்டு.
salvarsann. மருந்துச்சரக்கு வகை, வெட்டைநோய் மருந்து.
salvationn. வீடுபேறு, முத்தி, பேரின்பப்பேறு, கடைகாப்பு, உய்தி, கடைத்தேற்றம், இயேசுநாதர் அருளால் பாபவிமோசனம் பெற்று வீடுபேறு எய்துதல், இழப்பு மீட்பு, இடர்காப்பு மீட்பு, இழப்பு மீட்பாளர், இடர்காப்பு மீட்பர், இழப்புமீட்டும் பொருள், இடர்காத்து மீட்கும்பொருள், தாரகம், மீட்பாற்றல்.
ADVERTISEMENTS
salve n. புண்ணாற்று மருந்து, மனவேதனை தணிக்குஞ்செய்தி, மனச்சான்று உறுத்தல் தீர்க்குஞ் செய்தி, ஆட்டின் மேல் பூசப்படும் தார் கொழுப்புக் கலவை, (வினை.) புண்ணாற்று மருந்து பூசு, ஆட்டின் மீது தார்கொழுப்புக் கலவை பூசு, புண்மீது தடவு, வேதனை தணி, துயர்நீர், ஐயம்போக்கு
salve n. மீட்டருளிப்பாடல், ரோமன் கத்தோலிக்க வழக்கில் இறைமும்மை ஞாயிற்றுக்கிழமையிலிருந்து திருவருகை ஞாயிறுவரை ஓதப்படும் பாடல், மீட்டருளிப்பாடல் இசை.
salvern. தாம்பாளம், தட்டு.
ADVERTISEMENTS
salvian. இதழ்ச் செறிவு மலர்ச் செடிவகை.
ADVERTISEMENTS