தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Samoyedn. சைபீரிய மங்கோலிய வகையினர், சைபீரிய மங்கோலிய இனவகையாரது மொழி, ஆர்க்டிக் பகுதிக்குரிய வெண்ணிற நாய்வகை.
Samoyedicn. சைபீரிய மங்கோலிய இனவகையாதது மொழி.
sampann. சீனச் சிறுநாவாய் வகை.
ADVERTISEMENTS
samphiren. மலைச் செடிவகை.
samplen. மாதிரி, மாதிரிக்வறு, (வினை.) மாதிரி எடுத்துக்ட்டு, மாதிரிப்படிவமாகத் தேர்ந்தெடு, படிமாதிரியாக எடுத்துக்கொடு, பண்புமாதிரி ஆராய், பண்பு மாதிரி தெரிந்தறி, பிமாதிரியின் பட்டறிவு பெறு.
sampler n. மாதிரி காட்டி விற்பனை செய்பவர், மாதிரி விளம்பர விற்பனை வல்லுநர்.
ADVERTISEMENTS
sampler n. பண்மாதிரித் துணுக்கு, பின்னல் மாதிரித் துணுக்கு, இளங்கால், பிறமரங்களெல்லாம் வெட்டப்பெற்ற பின் தனித்திருக்கும் இளமரம்.
Samsonn. வல்லாளன், பேராண்மையாளன், (கப்.) தளஆதாரத்தூண், திமிங்கிலவேட்டைக் கயிற்றின் ஆதாரதூண்.
samurain. ஜப்பானிய பெருமக்களின் மெய்காவற்படை வகுப்பினர், படைத்துறை வகுப்பினர், படைத்துறை அதிகாரி.
ADVERTISEMENTS
sanadn. பட்டயம், ஆணைப்பத்திரம், கொடைப்பத்திரம்.
ADVERTISEMENTS