தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
sanative, sanatoryநோய் ஆற்றுகின்ற, குணப்படுத்துகின்ற, உடல்நலத்துக்குரிய, உளநலம் பேணுகின்ற.
sanatoriumn. நல்வாழ்விடம், நல ஆக்க நிலையம்.
sanbeniton. செய்திரங்குநர் மஞ்சளுடை, செய்திரங்கார்கரியநடை.
ADVERTISEMENTS
sanctifyv. தூயதாக்கு, புனிதப்படுத்து, திருநிலை சார்த்து, புனிதத் தன்மையூட்டு, சமயநிறை நேர் ஒப்புதலளி, திருநிலை நேர்மைப்படுத்து, சமயவிதிமுறைக்கு இணங்குவி, குற்றமற்ற தோற்றம் வழங்கு, குற்றமற்ற தன்மை சார்த்து, முழுநிறை ஒப்புதலளி.
sanctimoniousa. திருநிலைப்பகட்டு வாய்ந்த, ஆரவாரப் புனிதத் தோற்றமுடைய, விதிமுறைகளை இழையும் விடாத தோற்றம் அளிக்கிற, செயற்கைச் சமயப் பற்றார்வங் காட்டுகிற.
sanctimonyn. திருநிலைப் பகட்டாரவாரம், புறவேடப்பெருமை.
ADVERTISEMENTS
sanctionn. இசைவாணை, மேலிட ஒப்புதல், ஒப்புதலுறுதி, பிரமாணம், உறுதியீடு, நடைமுறை ஆதரவு, சட்ட ஆதரவு, சட்டம், சட்டத்தீர்ப்பு, (சட்.) விதிமுறைத் தண்டம், விதிமுறைப் பரிசில், (அற.) பின்பற்றுபவரின் செயல்நோக்கம், (வினை.) இசைவாணை வழங்கு, மேலிட ஒப்புதலளி, சட்ட ஆதரவளி, செயலுறுதிப்பாடு செய்.
sanctionsn. தடுப்பு நடவடிக்கைகள்.
sanctitiesn. pl. திருநிலைக் கடப்பாடுகள், புனித உணர்வுகள்.
ADVERTISEMENTS
sanctituden. புனிதர் தன்மை, திருநிலைப் பண்பு.
ADVERTISEMENTS