தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
sand-bank | n. மணற்கரை, கடலிலும் ஆற்றலிலும் உள்ள நீரடி மணல்திடல். | |
sand-bar | n. மணல்திட்டு, துறைமுகம் அல்லது கழிமுகவாயிலில் உள்ள மணல்மேடு. | |
sand-bath | n. மணற்புடம், வேதியியல் செய்முறையில் சமவெப்புக்காகப் பயன்படுத்தப்படும் வெம்மணற்கலம். | |
ADVERTISEMENTS
| ||
sand-bed | n. மணற்படுகை, மணற்படுகை அடுக்கு. | |
sand-blast | n. மணல் ஊதைப்பீற்று, கண்ணாடி முதலியவற்றின் மேற்பரப்பைத் திண்ணிதாக்க வழங்கப்பெறும் அழுத்த வளியுடன் கூடிய மணல்பீற்று. | |
sand-blind | a. மங்கல் பார்வையான, அரைப் பார்வையான. | |
ADVERTISEMENTS
| ||
sand-box | n. ஒத்துமணற்கலம், வார்ப்புக்குப் பயன்படுத்தப்பெறும் மணற்கட்டி வார்ப்பச்சுரு, மணல்தூவு பெட்டி, குழிப்பந்தாட்டத்தில் தொடக்கத்தில் பந்தை வைக்கும் மணற்கலம். | |
sand-boy | n. மணல் விலையாளன். | |
sand-cloud | n. மணற்புயல். | |
ADVERTISEMENTS
| ||
sand-crack | n. குதிரைக்குளம்பு நோய், கால்வெடிப்பு, செங்கல்லின் பிளவு, ஒட்டுக்கீறல். |