தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
sandman | n. தூங்கப்போகுமுன் மணல் தூவிப்பிள்ளைகளின் கண்களைக் கரிக்கச் செய்வதாகக் கூறப்படும் சிறுதெய்வம். | |
sandmartin | n. மணற்கரையில் கூடுகட்டும் பறவை வகை. | |
sandpaper | n. பட்டைச்சீலை. | |
ADVERTISEMENTS
| ||
sandpiper | n. ஈரமணற் பகுதிகளில் திரியும் பறவை வகை. | |
sand-pump | n. ஈரமணல் இழுப்புக்குழாய், துப்புரவுக்குழாய், துறப்பண முதலிய கருவிகளைத் துப்புரவு செய்யுங்கருவி. | |
sands | n. pl. மணல், மணல்துகள், கடலடி மணல் திட்டு, மணற்பரப்பு, மணற்பாறை, நேரம். | |
ADVERTISEMENTS
| ||
sand-spout | n. எழுமணல்கால், பாலைவனப் புயலால் மேலே தூண்போல எழுப்பப்பெறும் மணற்படலம். | |
sandstone | n. மணற்பாறை, அழுத்தமற்றமணல் அடுக்குக்கல். | |
sand-storm | n. காற்றமளி, மணற்புயல். | |
ADVERTISEMENTS
| ||
sandwich | n. இடையீட்டப்பம், இறைச்சி இடையீட்டுரொட்டி, இடையிடைமாற்றுச் செறிவுப்பொருள், இடையிடைமாற்றுப்பண்பு, (வினை.) இடைப்புகுத்து, வேறுபண்புகளினிடையே புகுத்து, மாறிமாறி உள இடையீடசெய், இடையிடைக்கல. |