தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
sang-de-boeufn. திண்சிவப்பு வண்ணம், (பெ.) பழைய சீன மங்குக்கல கையில் செக்கச் சிவந்த நிறமுடைய.
sang-froidn. உலையா, அமைவுறுதி, இடரிலும் இன்பத்திலும் அசையா ஒருசீர் அமைதி, தன்னிறைவமைதி.
sangrail, sangrealதிருக்குருதிக்கலம், சிலுவையேற்றத்தின் போது இயேசுநாதர் குருதி ஏந்தப்பெற்ற திரவார்கலம்.
ADVERTISEMENTS
sanguificationn. குருதியாக்கம், உணவு குருதியாய்மாறப்பெறுதல்.
sanguinarinessn. கொலைவெறி, குருதிச்சோர்வு.
sanguinarya. குருதிக்கொலை சார்ந்த, குருதிக்களரியான, இரத்தம், சிந்துகிற, குருதிக்கொலையில் மகிழ்கிற, இரத்த வெறிகொண்ட, (சட்.) கொலைத்தீர்ப்பு அளிக்கிற.
ADVERTISEMENTS
sanguinenessn. நன்னம்பிக்கையார்வம், எல்லாம் நலமாகும் என்று கருதுதல், தன்னம்பிக்கையமைதி.
sanguineousa. முழு ஊக்கங்கொண்ட, குருதிமிகைக் கோளாறுடைய, (மரு.) குருதி சார்ந்த, (தாவ.) குருதிநிறமான.
sangumen. குருதிச் சிவப்பு நிறம், செஞ்சுண்ணக்கோல், இரும்பு உயிரகியால் செந்நிரம் பெற்ற சுண்ணக்காம்பு, செஞ்சுண்ணக்கோலால் வரையப்பபெற்ற ஓவியம், (பெ.) குருதிச்சிவப்பான, மேனிற வகையில் சிவப்பார்ந்த, கன்றிய, குருதிச்சாயலான, உடல்நிலை தோற்ற வகைகளில் குருதியெழுச்சி வாய்ந்த, நல்லார்வப் பாங்குடைய, தன்னம்பிக்கை வாய்ந்த, தன்னிலையுறுதியுடைய, நல்லார்வ நம்பிக்கையுடைய, நலம் எதிர்பார்க்கின்ற, நல்லார்வமிக்க, (வினை.) (செய்.) குருதிக்கறை தோய்வி, செவ்வண்ணக் கறைப்படுத்து.
ADVERTISEMENTS
sanhedrimn. யூதரின் மீயுயர்மன்றம், பண்டைய எருசலேமில் ஹ்1 பேர் கொண்ட மீயுயர் நீதிமன்றமம் மீயுயர் ஆயமுமாய் அமைந்த சபை.
ADVERTISEMENTS