தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
sanicle,குடைவடிவக் கொத்துமலர்ச்செடிவகை.
sanifyv. உடல்நலமுறச் செய், நலமுறுவி, இடவகையில் உடல்நலத்திற்கு உகந்ததாக்கு.
sanitariann. உடல்நல ஏற்பாடுகளைப் பயில்பவர், உடல்நல ஏற்பாடுகள் செய்வதற்கு ஆதரவானவர், (பெ.) உடல்நல ஏற்பாடுகள் சார்ந்த, உடல்நல ஏற்பாட்டுப் பயிற்சி மேற்கொண்ட.
ADVERTISEMENTS
sanitaristn. உடல்நல ஏற்பாடுகளில் அக்கறையுடையவர், ஆரோக்கிய வசதிகளில் பயிற்சியுடையவர்.
sanitarya. உடல்நலத்திற்குகந்த, ஆரோக்கியம் கெடுக்கும் கூறுகளிலிருந்து விடுபட்ட, உடல்நலநிலை மேம்பாட்டிற்குரிய, ஆரோக்கிய வளர்ச்சிக்குரிய, சாக்கடை கழிவு நீக்கத்திற்குரிய.
Sanitary wearsதூய்மைக்காப்பு, துப்புரவுப் பொருட்கள்
ADVERTISEMENTS
sanitatev. உடல்நலத்திற்கு உகந்ததாக்கு, ஆரோக்கியச் சூழ்நிலைகள் அமைவி, உடல்நலத்திற்கு வேண்டிய துணையமைவுகள் இணைவி.
sanitationn. உடல்நலநிலை ஆக்க மேம்பாடு, ஆரோக்கிய வளர்ச்சி ஏற்பாடு, சுகாதாரம், சாக்கடை கழிவுநீக்க ஏற்பாடுகள்.
sanityn. நல்லறிவு நிலை, மனநலம், மூளைக்கோளாறற்றநில, தீவிரக் கருத்துக்களைத் தவிர்க்கும் போக்கு.
ADVERTISEMENTS
sanjakn. துருக்கியில் நாட்டாட்சிப்பகுதி, வட்டம்.
ADVERTISEMENTS