தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
sankv. சிங்க் என்பதன் இறந்தகாலம்.
sannnyasi, sanyasiதுறவி.
sansprep. இன்றி.
ADVERTISEMENTS
sans ceremonieadv. சடங்குமரபீன்றி, வினைமுறைகளை அவசரமாகத் தவிர்த்து.
sans faconadv. வௌதப்படையாக, வக்கணை இல்லாமல்.
sans phraseadv. ஒரே சொல்லில், வளர்த்தாமல்.
ADVERTISEMENTS
sansculotten. கீழ்நிலை வகுப்பைச் சார்ந்த, பிரஞ்சுப்புரட்சியாளர், தீவிரக் குடியரசுக்கொள்கையாளர், தீவிரப்புரட்சியாளர்.
sansculotteren. தீவிரக் குடியரசுக் கொள்கைப் பாங்கு, தீவிரப் புரட்சிப்பான்மை.
sansculottica. தீவிரக் குடியரசுக்கொள்கை சார்ந்த, தீவிரப் புரட்சிப்பாங்குடைய.
ADVERTISEMENTS
sansculottismn. தீவிரக் குடியரசுக்கொள்கை, தீவிரப் புரட்சிப் பாங்கு.
ADVERTISEMENTS