தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
sapida. சுவையான, நாவிற்கிணிய, எழுத்து-பேச்சு வகையில் மனத்திற்கினிய, சுவையுடைய.
sapiencen. மதியுடைமை, போலியறிவு.
sapienta. அறிவுடைய, அறிவுள்ளதுபோல் நடிக்கிற.
ADVERTISEMENTS
sapientiala. புத்தக வகையில் அறிவுதருகிற.
sap-lathn. மென்மர வரிச்சல், மென்மரத்திலிருந்து செய்யப்படும் மரக்கீற்று.
saplessa. சாறற்ற, சத்தில்லாத.
ADVERTISEMENTS
saplingn. கன்று, இளஞ்செடி, இளைஞன், ஓர் ஆண்டு வேட்டைநாய், (பெ.) இளமரபுக்கன்றான, பால்வடியும் இளமையுடைய, மிக்கிளமை வாய்ந்த.
sapodeictic, apodeictical, apodictica. நன்கு நிறுவப்பட்ட, வல்லுறுதியான, மறுக்கமுடியாத.
sapodillan. நடு அமெரிக்க பழமரவகை.
ADVERTISEMENTS
saponaceousa. சவர்க்காரஞ் சார்ந்த, சவர்க்காரம் போன்ற, வழுவழுப்பான.
ADVERTISEMENTS