தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
saponificationn. சவர்க்காரமாய் ஆக்குதல்.
saponifyv. சவர்க்காரமாக்கு.
saporn. சுவை.
ADVERTISEMENTS
sappern. சுருங்கை தோண்டுபவர்.
Sapphica. சாபோ (கி.மு.600) என்னுங் கிரேக்க பெண்பாற் கவிஞருக்குரிய.
Sapphicsn. pl. சாபோ என்ற கிரேக்க பெண்பாற் கவிஞர் வக்ஷ்ங்கிய நாலடிச் செய்யுள்முறை.
ADVERTISEMENTS
sapphiren. நீலமணி, நீலம்-மாணிக்கம் ஆகிய மணிக்கற்களை உட்கொண்ட கனிப்பொருள் இனம், நீல மணிக்கல்லின் ஔதயுடை நீல வண்ணம், முரலும் பறவைவகைகள், (பெ.) நீலமணிக்கல்லின் வண்ணமுடைய, நீலவண்ணஞ் சார்ந்த.
sapphirinen. நீலக்கனிப்பொருள் வகை, அலுமினிய வௌதமகன்மகை, (பெ.) நீலமணிக்கல் சார்ந்த, நீலமணிக்கல் போன்ற.
Sapphismn. மகளிர் பொருந்தாக்காமம்.
ADVERTISEMENTS
Sapphon. லெஸ்பாஸ் தீவிற்குரிய பண்டைய கிரேக்க பெண்பாற் கவிஞர் (கி.மு.600), பாடும் பறவை வகை.
ADVERTISEMENTS