தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
sarcoman. முதிராக் கருநிலை, கழலை.
sarcophagusn. கல் சவப்பெட்டி.
sarcoplasmn. தசை நார்மம், தரை ஊடுநார்ப்பொருள்.
ADVERTISEMENTS
sarcousa. தசையாலான, தசையுட்கொண்ட.
sardn. படிகக்கல்வகை.
Sardanapaliana. சச்சந்தன் போன்ற.
ADVERTISEMENTS
sardine n. விலையுயர்ந்த மணிக்கல்வகை.
sarding n. பதனச் சிறு கடல்மீன் வகை.
Sardiniann. சார்டினியா தீவினர், சார்டினியா நாட்டவர், (பெ.) சார்டினியா தீவைச் சார்ந்த, சார்டினியா நாட்டைச் சார்ந்த.
ADVERTISEMENTS
sardonica. வலிதின் மேற்கொள்ளப்பட்ட, மனமொவ்வாத, இயற்கையல்லாத
ADVERTISEMENTS