தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
sap-wood | n. மென்மரம், புற மரத்தின் மென்மையான உட்பகுதி. | |
sar | n. சிறு கடல்மீன் வகை. | |
saraband | n. வீறார்ந்த பழைய ஸ்பானிய ஆடல்வகை, ஸ்பானிய ஆடல்வகைக்கேற்ற இசை, ஸ்பானிய லயம். | |
ADVERTISEMENTS
| ||
Saracen | n. புலம் பெயர்வோர், சிரிய அல்லது அராபிய பாலைவன நாடோ டி, கிறித்தவ சிலுவைப் போர்க்கால முசல்மான். | |
Saratoga, Saratoga trunk | n. பெரிய பயணப்பெட்டி. | |
sarcasm | n. வசை, வடுச்சொல். | |
ADVERTISEMENTS
| ||
sarcastic, sarcastical | a. வசைப்பாங்குடைய, வடுச்சொல்லான. | |
sarcenet | n. மென்பட்டு வகை. | |
sarcode | n. உயிரினங்களின் உயிர்த்தசை முதலான ஊன்மம். | |
ADVERTISEMENTS
| ||
sarcology | n. உடற்சதை நுல். |