தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
sappiness | n. சாறுடைமை. | |
sappy | a. சாறுடைய, உயிர்ச்சத்து நீருடைய. | |
sapraemia | n. குருதி நச்சுத்தன்மை. | |
ADVERTISEMENTS
| ||
sapraemic | a. குருதி நச்சுத்தன்மை கொண்ட. | |
saprobe | n. கெடுநீரில் வாழும் உயிர்மம். | |
saprobiotic | a. இறந்த அல்லது அழுகிய தாவர உயிரினங்களை உண்டு வாழ்கிற. | |
ADVERTISEMENTS
| ||
saprogenic | a. தசைச் சிதைவால் விளைகிற. | |
saprophile | n. அழுகற்பொருளில் தங்கியிருக்கும் நுண்மம், (பெ.) அழுகற் பொருளிலுள்ள. | |
saprophyte | n. அழுகிய கரிமப் பொருட்களில் வாழும் தாவர உயிரிகள். | |
ADVERTISEMENTS
| ||
sap-rot | n. உளுத்தல், இற்றுப்போதல். |