தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
sarcoma | n. முதிராக் கருநிலை, கழலை. | |
sarcophagus | n. கல் சவப்பெட்டி. | |
sarcoplasm | n. தசை நார்மம், தரை ஊடுநார்ப்பொருள். | |
ADVERTISEMENTS
| ||
sarcous | a. தசையாலான, தசையுட்கொண்ட. | |
sard | n. படிகக்கல்வகை. | |
Sardanapalian | a. சச்சந்தன் போன்ற. | |
ADVERTISEMENTS
| ||
sardine | n. விலையுயர்ந்த மணிக்கல்வகை. | |
sarding | n. பதனச் சிறு கடல்மீன் வகை. | |
Sardinian | n. சார்டினியா தீவினர், சார்டினியா நாட்டவர், (பெ.) சார்டினியா தீவைச் சார்ந்த, சார்டினியா நாட்டைச் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
sardonic | a. வலிதின் மேற்கொள்ளப்பட்ட, மனமொவ்வாத, இயற்கையல்லாத |