தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
sardonyxn. கோமேதகவகை, இரத்தினக்கல்.
sargasson. கடற்பாசி வகை.
sarin. புடவை.
ADVERTISEMENTS
sarissan. பழங்கால ஈட்டிவகை.
sarkn. மகளிர் உட்கச்சு.
sarkingn. மோட்டின் உள்வரிப்பலகை, கூரைக்கும் வாரிக்கும் இடைப்பட்ட மரச்சட்டத்தொகுதி.
ADVERTISEMENTS
sarl n. முடிச்சு, சிக்கு, கரணை, (வினை.) முறுக்கு, சிக்குப்படுத்து, சிக்காகு, உறழ்வொப்பனை செய், உலோகக்குடுவையின் உட்புறத்தே கொட்டுவதனால் புறத்தே புடைப்பு வேலைப்பாடமைவித்து அழகுசெய்,
Sarmatiann. போலந்து நாட்டை உள்ளடக்கிய பண்டைய 'சர்மேஷியா' நாட்டவர், (செய்.) போலந்து நாட்டினர். (பெ.) சர்மேஷியாவைச் சேர்ந்த, (செய்.) போலந்து நாட்டைச் சார்ந்த.
sarmentose, sarmentousa. படர்கிற.
ADVERTISEMENTS
sarongn. மலேயா நாட்டுத் தேசிய உடை, இருபாலாரும் அணியும் கோடுகளிட்ட அங்கி, மலேயாநாட்டுத் தேசிய உடைக்குரிய துணிவகை.
ADVERTISEMENTS