தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
sap n. தாவர உயிர்ச்சாறு, செடிப்பால், மென்மரப்பகுதி, (வினை.) சாறுவடி, செடியின் உயிர்ச்சாற்றை வடி, சாறு வடித்துவற்றச் செய், உயிர்ச்சாற்றை உறிஞ்சிவிடு, சாறில்லாததாக்கு, உரம்போக்கு, ஆற்றலை உள்ளீடாக அழி, ஊக்கங்கெடு, செலவழி, மரக்கட்டையிலிருந்து மென்மரத்தை அகற்று
sap n. சுருங்கை அகழி, முற்றுகையிட்டுச் சூழப்பட்ட பகைவரின் இடம் தாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் ஊடு மறைவுக்குழி, மூடப்பட்ட முற்றுகைச் சுரங்கம், உறுதிகுலைப்பு, நம்பிக்கை குலைப்பு, நயவஞ்சகக் கீழறுப்பு,(வினை.) மூடுகுழி தோண்டு, சுருங்கை அகழிமூலம் பிறர் அறியாதவ
sap-3 n. வருந்திக்கற்பவர், கடுங்கல்விப் பயிற்சியாளர், கடுஉழைப்பாளி, சோர்வுழைப்பு அலுப்பூட்டும் வேலை, கடுந்தொந்தரவு, மேற்கொள்ளும் துன்பம், வருந்திப்படிக்கை, (வினை.) கற்பதில் விருப்பமுன்னவனாயிரு, கல்வி கற்பதில் உழைப்பாளியாகு, கடுமையாக உழைத்துப்படி.
ADVERTISEMENTS
sapajoun. சிறு தென் அமெரிக்க ஆர்வவளர்ப்பினக் குரங்கு வகை.
sapan-woodn. சப்பங்கிமரச் சாயம்.
sapfula. சாறு ததும்பிய, சாறுடைய.
ADVERTISEMENTS
sap-greenn. முட்செடி வகையில் பழத்தினின்று எடுக்கப்படும் சாயப் பொருள்வகை, (பெ.) பச்சைச்சாய வகையின் நிறமுடைய.
sap-head n. அறிவிலி, பேதை, மடையன்.
sap-head n. சுருங்கை அகழித் தொலைக்கோடி முகப்பு.
ADVERTISEMENTS
sap-headeda. அறிவற்ற.
ADVERTISEMENTS