தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
sanserif | n. ஓரங்கட்டாத மொட்டை அச்சுரு, (பெ.) அச்சுரு வகையில் ஓரங்கட்டாத மொட்டை முனையுடைய. | |
sans-gene | n. தயக்கமின்மை, கூச்சமின்மை, பழகியமை. | |
Sanskrit | n. சமஸ்கிருத மொழி. | |
ADVERTISEMENTS
| ||
Sanskritist | n. சமஸ்கிருத நிபுணர். | |
sans-souci | n. கவலைகொள்ளாமை. | |
Santa Claus | n. இரவோடிரவாகக் குழந்தைகளின் காலுறைகளில் கிறித்துமஸ் பரிசுகளை நிரப்புவதாக நம்பப்படும் குழந்தை நட்புத் தெய்வதம். | |
ADVERTISEMENTS
| ||
santon | n. இஸ்லாமியத் துறவி. | |
santonia | n. எட்டி மர வகை. | |
santonin | n. எட்டி மர எண்ணெய்வகை. | |
ADVERTISEMENTS
| ||
Saorstat Eireann | n. அயர்லாந்து குடியரசு. |