தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
sandwich-boardn. இருபுற விளம்பர அட்டை.
sandwich-boatn. ஊடேறு படகு, படகுதாவு போட்டியில் ஒரேநாளில் முன் இறுதிநிலையும் பின் முதல்நிலையும் கண்ட படகு.
sandwich-boy, sandwich-mann. இருபுற விளம்பர அட்டைத் தாங்கிச் செல்பவர்.
ADVERTISEMENTS
sandy a. மணலான, மயிர் வகையில் மஞ்சள் சிவப்பான, மக்கள் வகையில் மஞ்சள் சிவப்பான முடியுடைய.
Sandy, n. (பே-வ) ஸ்காத்லாந்து நாட்டவர்.
sandysiha. மணல் நிரம்பிய, செம்மஞ்சள் நிறமான.
ADVERTISEMENTS
sanea. நல்லறிவு நிலையுடைய, அறிவுமைதி வாய்ந்த, அறிவுபேதியாத, பைத்தியமல்லாத, கருத்துக்கள் வகையில் நிதானமான, புத்தியுள்ள.
sangv. சிங் என்பதன் இறந்தகாலம்.
sanga, sangarமலைவாணர் குறுங்கற் சுவரரண்.
ADVERTISEMENTS
sangareen. கார நறுமணக் குளிர் வெறிய வகை.
ADVERTISEMENTS