தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
sand-eeln. விலாங்குமீன்வகை.
sanderlingn. ஆழமற்ற நீரில் நடக்குஞ் சிறுபறவை வகை.
sandersn. சந்தன மரம், செஞ்சந்தன மரம்.
ADVERTISEMENTS
sand-flyn. சிறு பூச்சிவகை.
sand-glassn. மணல் நாழிகை வட்டில்.
sand-hilln. தேரி, மணற்குன்று, மணல்மேடு.
ADVERTISEMENTS
sand-hoppern. கடற்கரைச் சிறுநண்டு வகை.
Sandhurstn. இங்கிலாந்தில் படைத்துறைப் பயிற்சிக்கல்லுரி.
sandinessn. மணற்பாங்கு.
ADVERTISEMENTS
sandivern. கண்ணாடிப்புரை, கண்ணாடி உருக்கும்போது உண்டாகும் நுரைக்கலிப்பு.
ADVERTISEMENTS