தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
sanctity | n. வாழ்வின் புனிதம், புனிதர் பண்பு, அருட்டூய்மை, அருளுடைமை, போற்றரளத் தகுதி, மீறத்தகா உயர்நிலை. | |
sanctuary | n. தெய்வமனை, திருக்கோயில் கருமனை, வழிபாட்டிடம், புனித இடம், புகலரண், காவலிடம், புனிதங்களுட் புனிதம். | |
sanctum | n. யூதசமயத்தில் புண்ணியத் தானம், புனித இடம், திருவுண்ணாழிகை, கர்ப்பக்கிரகம், கருவறை, படிப்பறை, தனி ஆய்வுக்கூடம். | |
ADVERTISEMENTS
| ||
sanctum sanctorum | n. புனித உறையுள், கருவுறை, கர்ப்பக்கிரகம். | |
sanctus | n. இறுதியுணா வழிபாட்டில் தொடக்கப்பாடல் இறுதி இசை. | |
sand | n. மணல், (பே-வ) மனவுறுதி, செயல்திட்பம்,(பெ.) மணலாலான, மணலடங்கிய, மணற்பாங்கான, மணலின் இயல்புடைய, (வினை.) மணல் தூவு, மணல்பரப்பு,மணலுட்புதை, மணலால் மெருகூட்டு. | |
ADVERTISEMENTS
| ||
sandal | n. மிதியடி, செருப்பு, மிதியடி வார், அணிகெழு புதையரணம், மெல்லிய தொய்வக மீபுதையரணம், (வினை.) மிதியடி அணி, மிதியடி மாட்டு, கால்புதையரணத்திற்கு அடிப்பட்டை போடு. | |
sandal(2), sandal wood | n. சந்தன மரம். | |
sandarac | n. சாந்தரக்கு, சாராயம்-மை ஆகியவற்றின் கறைதுடைக்கப் பயன்படும் பொடித பிசின்வகை, செவ்வீரம். | |
ADVERTISEMENTS
| ||
sand-bag | n. மணற்பை, மணற்சாக்கு, அரணமைப்புக்கான மணல் மூடை, பளுவுக்கான மணற்பொட்டணம், மணற்சிப்பம், ஊமையடி அடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் நீள மணற்பை, உதையணையாகப் பயன்படும் மணற்கட்டு, (வினை.) மணல்மூட்டையால் அரண்காப்பு வலுப்படுத்து, பலகணிகளுக்கு மணற்சிப்பத்தால் வளிகாப்பளி, நீள மணற்பையால் மொத்து. |