தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
self-involveda. தன்னுள் தான் தோய்வுற்ற, தற்சிந்தனையிலேயே சிக்குண்ட.
selfisha. தற்பற்றார்ந்த, குறுகிய தன்னலமுடைய, தன்னலமே கருதுகிற, பிறர்நலம் கருதிப்பாராத, தன்னலத்தால் தூண்டப்பெற்ற.
selfishnessn. தன்னலம்.
ADVERTISEMENTS
selfismn. தன்முக ஒருமைச்சிந்தனை, இன்பொழுக்கக் கோட்பாடு, எல்லாச் செயல்களும் இன்பமே நோக்கமாகக் கொண்டவை என்ற கொள்கை.
selfistn. இன்பொழுக்கக் கோட்பாட்டாளர்.
self-justificationn. தற் சாக்குப்போக்கு விளக்கம், தன் மனச்சான்றிற்குரிய விளக்கம், தனித் தன்னொழுக்கம், சொந்த நீதிமுறை.
ADVERTISEMENTS
selfk-conceitn. போலித் தற்பெருமை, செருக்கு, இறுமாப்பு.
self-killeda. தன்னாலேயே கொல்லப்பட்ட
self-killern. தற்கொல்லி.
ADVERTISEMENTS
self-killingn. தற்கொல்லித்தனம், (பெ.) தற்கொல்லியான, தன்னையே கொல்கிற.
ADVERTISEMENTS