தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
self-murder | n. தற்கொலை. | |
self-murderer | n. தற்கொலைஞர். | |
selfness | n. தன்முனைப்பு, அகந்தை, தனிப்பட்ட ஆட்பண்பு. | |
ADVERTISEMENTS
| ||
self-offence | n. பிறர் தொடர்பற்ற தற்குற்றம், தற்கடமைப் பிறழ்ச்சி. | |
self-opened | a. தானே திறந்துகொண்ட. | |
self-opinion | n. தற்கருத்து, செருக்கு, தற்பெருமை உணர்ச்சி, தன் கருத்துப்பற்றிய தற்பெருமை. | |
ADVERTISEMENTS
| ||
self-opinionated, self-opinionative, self-opinio-ned | a. தன் கருத்து விடாத, விடாப்பிடிக் கருத்துடைய, தற்கருத்துச் செருக்குடைய. | |
self-originating | a. தான் தோன்றலான. | |
self-partial | a. தன்சார்பொருதலையான, தன்பக்கமாக ஒரு தலைச் சாய்வுடைய, தன்னைப் பெரிதாக நினைக்கிற. | |
ADVERTISEMENTS
| ||
self-partiality | n. தன்முக ஒருதலைப்பிரிவு, ஒருதலையாகத் தன்னைப் பெரிதுபண்ணிக்கொள்ளுதல், |