தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
self-raiseda. தன்னாலேயே கட்டியெழுக்கப்பட்ட, தன்னாலேயே உருவாக்கப்பட்ட, தானே பெற்றெடுத்த, பயிரிடப் பெறாமல் தானே வளர்கிற.
self-raisinga. தன்னியல்பாய் வளராற்றலுடைய, மாவுவகையில் முற்கலப்பீட்டால் தானே புளித்துப் பொங்குகிற.
self-rakern. தற்கட்டறுவடை இயந்திரம், உடனுக்குடன் கதிர்களைக் கட்டுதற்குரிய பரம்புச்சட்டம் உடைய அறுவடைப்பொறி.
ADVERTISEMENTS
self-realizationn. அக உணர்வு, ஆன்மபோதம், உயிருணர்வு, உயிர்க்காட்சி, ஆன்மஞானம், தன்னறிவுணர்வு, தற்போதம், தன்னிறையறிவு, சுயானுபூதி.
self-recordinga. விஞ்ஞானப்பொறி வகையில் தற்பதிவமைவுடைய.
self-regardn. தற்கருத்து தன்னல மதிப்பு, தன்னலமே பேணும் பாங்கு.
ADVERTISEMENTS
self-regardinga. தன்மதிப்புடைய.
self-regulatinga. பொறி வகையில் தன்னெழுங்கமைவுடைய, தன்னைத்தானே சரிசெய்து கொள்ளுகிற.
self-reliancen. தற்சார்புடைமை, தன்நிற நம்பிக்கை, தன்கையையே தான் நம்பியிருத்தல்.
ADVERTISEMENTS
self-relianta. தன்நிற நம்பிக்கையுடைய, தற்சார்புணர்ச்சி வாய்ந்த.
ADVERTISEMENTS