தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
self-possessionn. தன்னடக்க அமைதி, கலங்கா நடுநிலையமைதி.
self-praisen. தற்புகழ்ச்சி.
self-preservationn. வாழ்வூக்கம், இயல்பான தன்னுயிர்க் காப்புணர்வு, தன்னுயிர்க்காப்பு, தற்காப்பக்கறை.
ADVERTISEMENTS
self-preservativea. தற்காப்புணர்வுடைய.
self-preservinga. தன்னுயிர் காத்துப் பேணுகிற.
self-profitn. தன்னாதாயம், தனிப்பட்ட ஊதிய நலம்.
ADVERTISEMENTS
self-propagatinga. தானே தன்னைப் பெருக்கிக்கொள்கிற, தன்னினம் பெருக்குகிற, தற்பரப்புதலுடைய, தானே பரவுகிற.
self-propelleda. தன்னாலேயே இயக்கப்படுகிற.
self-protectionn. தற்காப்பு.
ADVERTISEMENTS
self-pruningn. தாவரங்களின் இயலபான சுள்ளி உதிர்ப்பு.
ADVERTISEMENTS