தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
self-restraineda. தன்னடக்க ஆட்சியுடைய, தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திய, தற்றடுப்பாட்சி வாய்ந்த, தற்புலனடக்கம் வாய்ந்த.
self-restraintn. தன்னடக்க ஆட்சி, தன்னுணர்ச்சிக் கட்டுப்பாடு, தற்புலனடக்கம்.
self-revealinga. தன் வௌதப்பாடுடைய, தன்னைத்தானே வௌதப்படுத்திக் காட்டுகிற, தானே தனக்கு விளக்கம் அளிக்கிற, இயல்விளக்கத்திறம் வாய்ந்த, தன்னை விளக்குகிற.
ADVERTISEMENTS
self-revelationn. தன் வௌதப்பாடு, தன்னை வௌதப்படுத்திக்காட்டுதல், தன்விளக்கம், கடவுளின் தன்னருள் வௌதப்பாடு, தன்னியல் விளக்கம், பிறிதின் துணையின்றித் தானே விளங்கிக் கொள்ளுந் திறம்.
self-reverencen. தற்போற்றரவு, தன் தகுதி மதிப்பு.
self-reverenta. தற்போற்றரவு வாய்ந்த.
ADVERTISEMENTS
self-righteousa. தன்னேர்மையுணர்வு வாய்ந்த, தன்னொழுக்க முனைப்புணர்வுடைய, தன் நோக்கில் தற்றுய்மையுள்ள, ஒழுக்க வீறாப்பு வாய்ந்த.
self-righteousnessn. தன்னேர்மையுணர்வு, தன்னொழுக்கமுனைப்புணர்வு, ஒழுக்க வீறாப்பு.
self-rightinga. தன்னிலை காப்புடைய, படகு வகையில் கவிழ்ந்தாலும் தானே தன்னைச் சரிசெய்து நிமிர்த்திக் கொள்ளத்தக்க அமைவுடைய.
ADVERTISEMENTS
self-rulen. தன்னாட்சி.
ADVERTISEMENTS