தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
self-sufficiencyn. தன்னிறைவு, பிறிதுவேண்டா வளம், தன்முழுமை, மட்டற்ற தன்னம்பிக்கை.
self-sufficienta. தன்னிறைவுடைய, பிறிதுவேண்டாவளம் நிரம்பிய, தன்முழுமையுடைய, மட்டற்ற தன்னம்பிக்கை வாய்ந்த.
self-sufficinga. தன்னிறைவான, தன்னியல்பிலேயே நிறைவுடைய, புறத்துணை வேண்டப்படாத, தன்முழுமை வாய்ந்த.
ADVERTISEMENTS
self-suggestionn. தற்றுண்டுதல், வசிய வகையில் புறத்தூண்டுதளிப்பவர் அதையே வசியத்திற்கு உட்படுபவர் உள்ளத் தூண்டுதலாக ஆக்கிச் செயற்படுத்தும் முறை.
self-supportn. தன்கையாதரவு, தன்துணைச்சார்பு, செலவுத் தற்பொறுப்புடைமை.
self-surrendern. தன் ஒப்படைப்பு, முழுச் சரணடைவு, தன் விருப்பாற்றல் விட்டுக்கொடுப்பு, ஆன்ம சமர்ப்பணம்.
ADVERTISEMENTS
self-sustaineda. தன் ஆற்றலால் இயங்குகிற, தன் தனித்திறல் வாழ்வுடைய.
self-sustaininga. தன் ஆற்றலாலேயே தான் இயங்க வல்ல, தன்தனித்திற வாழ்வுடைய, தன் முயற்சியாலேயே தான் வாழத்தக்க.
self-sustainmentn. தன் முயற்சியாக்கம், தன் உழைப்பாலேயே தன் வாழ்வு நடாத்தல்.
ADVERTISEMENTS
self-sustenance, self-sustentationn. தன் உழைப்பு வாழ்வு.
ADVERTISEMENTS