தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
sematic | a. (வில.) குறிகள்-வண்ணங்கள்-வரைக்குறிகள் வகையில் கவனத்தை ஈர்க்கிற, எதிரிகளுக்கு எச்சரிக்கை செய்கிற, அடையாளக் குறிப்புடைய. | |
semblable | a. போன்றிருக்கிற, சாயலையுடைய, ஒத்த தோற்றங்கொண்ட. | |
semblance | n. போன்ற சாயல், புறத்தோற்ற ஒற்றுமை, போலித்தோற்றம். | |
ADVERTISEMENTS
| ||
seme, semee | (கட்.) பரப்பெங்கும் எண்ணற்ற சிறுகுறிகள் நிரம்பிய, உடுப்புள்ளிகள் பூச்சின்னப் புள்ளிகள் நிறைந்த. | |
semen | n. விந்து, ஆண்கரு. | |
semi | n. ஸ்காத்லாந்து பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர். | |
ADVERTISEMENTS
| ||
semi-annual | a. ஆண்டிற்கு இருமுறையான, அரையாண்டிற்கு ஒருமுறையான. | |
semi-annually | adv. ஆண்டிற்கு இருமுறையாக. | |
semi-annular | a. அரை வளைய வடிவுடைய, பிறை வளையமான. | |
ADVERTISEMENTS
| ||
semi-Arian | n. இறை மும்மைநிலையில் முதலிரு நிலையும் ஒரே பொருண்மை நிலையெனக் கொள்பவர், (பெ.) இறை மும்மைநிலையில் முதலிருநிலையும் ஒரே பொருண்மை நிலையெனக்கொள்கிற. |