தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
semicoma,.அரைகுறைச் சன்னிமயக்கம்.
semicomatosea. அரைகுறைச் சன்னிமயக்கமுள்ள.
semiconductivityn. திண்ம வகையில் தாழ் வெப்பநிலையிலும் தூயநிலையிலும் மின்கடத்தாத் தன்மை.
ADVERTISEMENTS
semiconductorn. தாழ்வெப்பநிலையிலும் தூயநிலையிலும் மின்கடத்தாத திண்மப்பொருள்.
semicylindern. அரைவட்டுருளை, நீள்வாட்டான அரைநீளுருளை.
semicylindricala. அரைவட்டுருளை வடிவான.
ADVERTISEMENTS
semi-demi-semiquavern. தற்கால இசைமான வழக்கில் கால்வீசம் மாத்திரை அலகு.
semideponenta. (இலக்.) செயன் முடிவுப்பொருள் வினைமுற்றில் மட்டுமே செயப்பாட்டு வினையாயமைந்துள்ள.
semi-detacheda. வீட்டுவகையில் பொதுச்சுவரால் மட்டும் பிரிக்கப்பட்ட, பொது இடைச்சுவரிணைப்புடைய.
ADVERTISEMENTS
semi-diametern. அரைவிட்டம்.
ADVERTISEMENTS